Month: November 2025

PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆரி வேலை பயிற்சி நெறி ஆரம்பம்.

PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆரி வேலை பயிற்சி நெறி ஆரம்பம். கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஏற்கனவே ஆறு மாத கால சான்றிதழ் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த பயிற்சியாளர்களை மேலும் வலுப்படுத்தும்…

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் திருமலை சோபஸ்தீவு – அங்கு தினமும் சுற்றுலாவிகள் படையெடுப்பு !

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக திருகோணமலை நகரில் நடுக்கடலில் அமையப்பெற்ற சோபர்ஸ் தீவு சுற்றுலாவிகளை சுண்டி இழுத்து வருகின்றது. திருகோணமலையில் நிலாவெளி, பளிங்கு கடற்கரை, கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்று பல சுற்றுலா தளங்கள் இருக்கின்றன . அதில் கடற்படையினரின்…

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரதமருக்கு நேற்று அமோக வரவேற்பு

( வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தார் . அதன் போது பாடசாலைச் சமூகத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு அமோக வரவேற்பு அளித்தனர்.…

நாவிதன்வெளி -மாற்றுத்திறனாளிகளினை பராமரிக்கும் நபர்களை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர் பயிற்சிநெறி

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவின் மத்திய முகாம் -05/06 கிராம சேவகர்கள் பிரிவினை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளினை பராமரிக்கும் நபர்களை வலுப்படுத்துவதற்காக விழிப்புணர் பயிற்சிநெறி 01.11.2025 நடைபெற்றது. பிரதேச…

வாசிப்பு மாதம் – கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் இடம் பெற்ற இறுதிகட்ட நிகழ்வுகள்

கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய விபுலம் ஏற்பாட்டுக் குழுவினர் 2025 ஆம் ஆண்டு வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு செயற்கருமங்களையும் கலை நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர். வித்தியாலய அதிபர் .கோ.ஹிரிதரன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனைகள் என்பனவற்றாலும் பிரதி அதிபரும் தமிழ்ப்பாடத் துறை…

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 கல்முனை – 03 கடற்கரை…

34 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்!

25 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்! 25 வருடகால அரச சேவையில் இருந்து கடந்த 23 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம் . இவருக்கான பிரியாவிடை நிகழ்வும் ,கௌரவிப்பும் சக…

நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும். பேராசிரியர் ரெஸ்னி காசிம் ஊடகங்களுக்கு வழங்கிய நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது நீரிழிவு நோயாளிகளின் கால்காயங்கள் புற்றுநோயை விட ஆபத்தானவை என பேராசிரியர் ரெஸ்னி…