Month: November 2025

ஊசலாடும் பாடசாலை நேரமாற்றம் – வெள்ளி வரை கால அவகாசம்; அமுலுக்கு வருமா?

இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பௌர்ணமி கலை விழா தமிழர் கலாசார வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலை விழா நிகழ்வுகள் இன்று (05) கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் சிலரும்…

அரச வேலையை எதிர்பார்திருப்போருக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna ) தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக, நாடு…

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே thanks -hishamins கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தங்கல்லை முதல் மேற்கு ஆழ்கடல் வரை, கடற்படை நடத்திய அதிரடி வேட்டைகளில் சிக்கிய போதைப்பொருட்களின் மதிப்பு, ஒரு நாட்டின்…

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது !

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது ! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், ரணில் விக்ரமசிங்க 2015இல் பிரதமராக இருந்தபோது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தவருமான சரித ரத்வத்தே இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக்…

தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பிப்பதற்கான வர்த்தமானி வெள்ளிக்கிழமை வெளியாகும்!

தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பிப்பதற்கான வர்த்தமானி வெள்ளிக்கிழமை வெளியாகும்! ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2025.11.07 ஆம் தேதி…

இலங்கை நாதஸ்வரசக்கரவர்த்தி பாலமுருகனுக்கு அமெரிக்காவில் இரு விருதுகள் 

இலங்கை நாதஸ்வரசக்கரவர்த்தி பாலமுருகனுக்கு அமெரிக்காவில் இரு விருதுகள் ( வி.ரி. சகாதேவராஜா) உலகப் புகழ் பெற்ற ஈழிசை சித்தன், தெய்வீக நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழநல்லூர் பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய அங்கீகாரங்கள் விருதுகளாக பெருமையுடன் வழங்கப்பட்டுள்ளன. Senate Proclamation –…

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை, சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்!

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்! (வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு…

கல்முனையில் சவக்காலை பெருநாள்.

கல்முனையில் சவக்காலை பெருநாள். கத்தோலிக்கர்களின் சவக்காலை பெருநாள் வாரத்தில் இறந்த ஆன்மாக்களின் நினைவு தினம் கல்முனை சேமக்காலையில் நேற்று மாலை நடைபெற்ற போது… கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் வருந்தோறும் இறந்த ஆன்மாக்களின் நினைவுநாள் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்படுவது வழக்கம்…

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்   பதவி  நீக்கம்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி நீக்கம் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர்…