அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம்
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக 10.09.2025 முதல் வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் அம்பாறை மற்றும் கல்முனைப்…
