Month: March 2024

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு

மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்கான ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி கிறீன்கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.…

வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் – மத்தியவங்கி ஆளுநர்

கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப் பட்டதன் மூலம் வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் என இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.வங்கிகளுடனான பரிவர்த்தனைகளின் போது, மத்திய வங்கி அறவிடும்வட்டி வீதங்கள் அல்லது கொள்கை வட்டிவீதங்களை 50 அடிப்படை புள்ளிகளால்அல்லது 5 சதவீதத்தால்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!தமிழ் அரசியல் தலைவர்களே உங்கள் மௌனம் எப்போது கலையும்?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!தமிழ் அரசியல் தலைவர்களே உங்கள் மௌனம் எப்போது கலையும்?

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை…

அரச ஊழியர்களுக்கு அதிகரித்த பத்தாயிரம் ரூபாய் ஏப்ரலில்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?

மைத்திரிபாலவுக்கு ஐந்து மணித்தியால விசாரணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் இடம்பெற்றுள்ளதுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் வெளியேறியுள்ளார். இதன்படிஇ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் இன்று போராட்டத்தை தொடங்கினர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் இன்று போராட்டுத்தை தொடங்கினர் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்து இன்று பிரதேச மக்கள்…

தும்பன்கேணி காந்திபுரத்தில் ‘நெக்ஸ்ற் ஸ்ரெப்’ அமைப்பினால் அறநெறிக் கல்வி மேம்பாட்டுப்பணி

தும்பன்கேணி காந்திபுரத்தில் ‘நெக்ஸ்ற் ஸ்ரெப்’ அமைப்பினால் அறநெறிக் கல்வி மேம்பாட்டுப்பணி (பிரபா) பெரியநீலாவணை நெக்ஸ்ற் ஸ்ரெப் சமூக அமைப்பின் ஆன்மிகப் பிரிவு அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே ஆன்மிக விழுமியங்களை ஏற்படுத்துவதற்காக ஞாயிறுதோறும் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளின் ஒரு கட்டமாநேற்று தும்பன்கேணி – காந்திபுரம்…

பால்மா விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதி…