கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் இன்று போராட்டுத்தை தொடங்கினர்

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்து இன்று பிரதேச மக்கள் போராட்டத்தில் குதித்துளளனர்.

திட்டமிடப்பட்டு கல்முனை வடக்கு பிரதேய செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் தொடர்ந்தும் மேலதிக தகவல்களுக்காக இணைந்திருங்கள்

https://www.facebook.com/kalmunainet/videos/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/399138202900823/?mibextid=WC7FNe

https://www.facebook.com/kalmunainet

You missed