பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்!
பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்! கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டம் பெரிய நிலாவணை திருப்பதியிலே இன்றைக்கு 626 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம மாமனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு எட்டுத்திக்கும் அருள்…
கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு-இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள்
கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 /6/ 2025 அன்று இரவு ஆலய முன்றலில் இலங்கை புகழ் கல்முனை” சாகரம் இசைக்குழு” வழங்கும் இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள் எனும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .…
37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு
37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு ( வி.ரி .சகாதேவராஜா) கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய சேவை நிறைவையொட்டி ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில்…
கல்முனை ஆதார வைத்தியசாலையில் விடுதி நோயாளர்களுக்கு அசௌகரியம் விளைவித்த பார்வையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் வீதியால் நடப்பதற்கு கூட ஒழுங்கு விதிமுறைகள் உள்ளது.அதேபோல் ஒரு பொது இடத்தில் நடந்து கொள்வதற்கான நாகரிக முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியதும் எமது கடமையாகும். இவ்வாறான ஒழுங்கை மீறிய பார்வையாளர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரின் மேல்முறையீடு காரணமாக…
பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.
பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்றைய தினம (14.06.2025) ; ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த…
நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு!
நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு! ( வி.ரி.சகாதேவராஜா) நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாரம்பரிய மரபுவழி வழிபாட்டு முறை பின்பற்றப்படவேண்டும்.வழக்கில் சம்பந்தப்பட்ட இரு திறத்தவர்களிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உடன்பாடுகளுகமைவாக இரு சாராரும் செயற்பட வேண்டும். இணக்கத்தீர்மானத்தைமீறினால் நீதிமன்ற அவமதிப்பு…
கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற பொசன் விஷேட நிகழ்வு
இலங்கையில் பௌத்த மதம் கொண்டு வரப்பட்ட நாளாக, நினைவு கூரப்படும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையின் சேவையாளர்களின் பூரண பங்களிப்புடன், பொசன் விழாக்குழுவினரால் நிகழ்வு…
நாளை (10) ஆனி பௌர்ணமி கலைவிழா கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்! அனைவரும் வருக
நாளை (10) ஆனி பௌர்ணமி கலைவிழா கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்! அனைவரும் வருக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நாளை செவ்வாய்க்கிழமை…
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல்.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல். ( வி.ரி. சகாதேவராஜா) நீதிமன்ற இணக்கத் தீர்மானத்தின்படி வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 14…
