பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்களுக்கு தலைமைத்துவ சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வு நேற்று அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் 2013 ஆண்டு சாதாரண தர பழைய மாணவர்களின் பூரண நிதிபங்களிப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாடசாலை PSI கோடினேற்றர், பு.ஜோதிராஜா, ஆமி மேஜர் உசான்சபீர் , NLP அபிவிருத்தி லொத்தர் சபை (அம்பாரை) செல்வராஜா மதன் 2013ஆண்டு சாதாரண பழையமாணவர்கள் பிரதி அதிபர் பற்குணராஜா கலந்து சிறப்பித்தனர்