கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு. -சௌவியதாசன்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை,நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு ,துரைவந்தியமேடு போன்ற பகுதிகளின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சில…
