Category: கல்முனை

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை சனிக்கிழமை(9) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.…

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில்…

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை (08) பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில்!

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் நாளை (08) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலைவிழா! கிழக்கு மாகாண…

கல்முனையில் நடைபெற்ற அமைதி வழிப் போராட்டம்!

( காரைதீவு சகா) நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு கல்முனை மாநகரில் நேற்று (6) புதன்கிழமை காலை அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்காக பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி “சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, பிரதேச மக்களின் சார்பாக சமூக ஆர்வலர்கள், முன்னைநாள் மாநகரசை உறுப்பினர்கள், முன்னைநாள் வைத்தியசாலை அபிவிருத்தி…

பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவுக்கூட்டம்.!

பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவுக்கூட்டம்.! ✍️ ஹஸீனூல் கமாஸ் கல்முனை (தெற்கு) பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளனத்திற்கான 2025/2026 நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கல்முனை (தெற்கு) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ALM.…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேவையாளர்கள், சமூகத்தினருடனான தொடர்பாடல் பற்றிய காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு நிகழ்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேவையாளர்கள், சமூகத்தினருடனான தொடர்பாடல் பற்றிய காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு நிகழ்வு. இன்று (29) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில், “சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை” என்ற தொணி பொருளில் ஒன்றுகூடல்…

கமு/விஷ்ணு மகா வித்தியாலய நூலகத்திற்கு விசு கணபதிப்பிள்ளை நூல்கள் அன்பளிப்பு

பெடோ அமைப்பின் ஊடாக பெரியநீலாவணை கமு/விஷ்ணு மகா வித்தியாலய நூலகத்திற்கு உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் திரு விசு கணபதிப்பிள்ளை(கனடா) அவர்கள் ஒரு நூற்தொகுதி நூல்களினை அன்பளிப்பு செய்துள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் Clean beach program -Clean Sri Lanka

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் Clean beach program ( வி.ரி. சகாதேவராஜா) Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலை சூழல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இன்று 26.07.2025 சனிக்கிழமை Clean Beach…

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை; கல்முனை மாநகர சபை

கல்முனை மாநகர பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு கிலோ தனி இறைச்சியை 2300 ரூபாவுக்கும் 250 கிராம் முள் சேர்க்கப்பட்ட…