Category: இலங்கை

உங்களை ஏன் இத்தனை பேருக்கு இப்படி பிடித்து விட்டது.

Dr.சுஜன் சுகுமாரன் பதிவில் இருந்து உங்களை ஏன் இத்தைனை பேருக்கு இப்படி பிடித்து விட்டது. உங்களை யார் என்றே அறியாதோர் கூட எதற்காய் உங்களிற்காய் அழுகிறார்கள் . பல நூறு சத்திர சிகிச்சை நிபுணர்களும் , மருத்துவர்களும் எதற்காய் உங்களை “…

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின்   ஊடக சந்திப்பு

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின் ஊடக சந்திப்பு பாறுக் ஷிஹான் SLOGAN என அழைக்கப்படும் “வெளிநாட்டு இலங்கையர்கள்” குழு: தேசத்திற்கான நடவடிக்கை என்பது, அமைதியான, வளமான, சமத்துவமான மற்றும் நீதியான இலங்கையை விரும்பும் மற்றும் வரலாற்றில் இந்த முக்கியமான கட்டத்தில் அதற்கு…

தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு

தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.சு.சசிக்குமார் அவர்களின்…

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் இன்று பாராட்டு, கௌரவம்!

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் இன்று பாராட்டு, கௌரவம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர்…

கால்வாயில் இருந்து சுமார் 7000 தோட்டாக்கள் மீட்பு

அநுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன என கலென் பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு விவசாயி ஒருவர் தனது கால்களைக் கழுவுவதற்காக அந்த வாவிக்குச் சென்றபோது நீருக்குள்…

நாவிதன்வெளியில் ஊடக கல்வியை தொடரும் உயர்தர மாணவர்களுக்கு பயிற்சி செயலமர்வு

நாவிதன்வெளியில் ஊடக கல்வியை தொடரும் உயர்தர மாணவர்களுக்கு பயிற்சி செயலமர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ், றாஸிக் நபாயிஸ், முஜீப் சத்தார்) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்திய நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளில்…

பொலிஸ் மா அதிபருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம்

பொலிஸ் மா அதிபருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம் இலங்கை காவல்துறை, பொதுமக்கள் குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி,…

சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து வலயங்களுள் ஐந்து கிழக்கில்..

சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து வலயங்களுள் ஐந்து கிழக்கில்.. ( வி.ரி.சகாதேவராஜா) க.பொ.த.சாதாரண தர 2024 பரீட்சை முடிவுகளுக்கமைய முதற் தடவையில் கூடிய மாணவர்களை க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்விகற்க வாய்ப்பை அளித்த தேசிய மட்டத்தில் முதல் பத்து வலயங்கள் பற்றிய…

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி! ஊடகவியலாளர் சந்திப்பில் அதிபர், ஆலோசகர் கருத்து! (காரைதீவு சகா-பாறுக் ஷிஹான்) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி எதிர்வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்கான…