‘கவிதை கேளுங்கள்’ கல்முனை தமிழ்ச் சங்கம் அமைக்கும் களம்
கல்முனை தமிழ்ச் சங்கம் கவிதை படிக்கும் அரங்கான ‘கவிதை கேளுங்கள்’ நிகழ்வினை எதிர்வரும் 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 க்கு கல்முனை –வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளனர். இந் நிகழ்வில் கவி பாடும் திறமையுள்ளவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு…
