கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026
கமு/ கார்மேல்
பாற்றிமா தேசிய பாடசாலை பெண்கள் பிரிவில் 125 ஆவது ஜுபிலி ஆண்டின் ஞாபகார்த்தமாக 2003 ஆம் வருட பழைய மாணவர்களின் பூரண நிதிப்பங்களிப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 9/ 2./2026 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் S. E. ரெஜினோல்ட் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு எம
M. S..சாஹுதுல் நஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைப்பார்.
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்

