முழு தீவுக்குமான சமாதான நீதவானாக வடிவேல் கார்த்திக்
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வடிவேல் கார்த்திக் கடந்த 13.06.2024 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி எம். எஸ்.எம். சம்சுதீன் அவர்கள் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.…
