பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (23.05.2024) அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், ஆலய நிருவாகத்தினர், பொது மக்களென பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.