கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58 நாளாகவும் தொடர்கிறது.
கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச…
