பாண்டிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வள்ளலாரின் 202 வது அவதார தின விழா
பாண்டிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வள்ளலாரின் 202 வது அவதார தின விழா ( வி.ரி.சகாதேவராஜா) அருட்பிரகாச வள்ளலாரின் 202 வது அவதார நாளான இன்று (05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகளகாலை…
