அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளை வெளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

கல்முனை கிளையில் அபிமன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், வெளத்தால்பாதிக்கப்பட்ட சுமார் 250க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி உதவி செய்தது.

இதன் மூலம், பல வாடிக்கையாளர்கள் தங்களின் நன்றியை தெரிவித்தனர். கிளை முகாமையாளர் கோ.பிரசாந் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சில் அனைத்து ஊழியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், மேலும் இது நம்பிக்கையையும் ஒருமைப்பாட்டையும் ளர்க்கும் செயலாகும்.