கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற புது வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!
புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடை பெற்றது. வைத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய கொடியேற்றல் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மரம் ஒன்றும்…
