சாகரம் இசைக்குழுவினருக்கு இசைக் கருவிகள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக கல்முனை சாகரம் இசைக்கலை மன்றத்திற்கு இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதேச செயலகத்தில் வைத்து இசை கருவிகளை வழங்கி வைத்தார். இதில் சாகரம் இசைக்கலை மன்றத்தின் பாடகர்களான தேவன்,…
