போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை-கல்முனை பொலிஸாரால் சந்தேக நபர் கைது
போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை-சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான் போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள்…
