நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலமாக நிறைவு; பக்தர்களுக்கு வேலன் தொண்டர் படையினரின் தாகசாந்தி சேவை
நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (29.07.2026), தீர்த்தோற்சவத் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு கடற்கரை நோக்கி உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து, கடல்…
