நாளை (11.04.2025) கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேரோட்டம் !
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முக்கியமான கல்முனை மாநகர தேரோட்டம் நாளை (11 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி ஆரம்பமாகிறது. ஆலய மகோற்சவத்திருவிழா…
