Category: கல்முனை

இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமாவின் முன்மாதிரியான நிகழ்வு; ” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” சிறப்பு செயல்திட்டம் –

இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமாவின் முன்மாதிரியான நிகழ்வு; ” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” சிறப்பு செயல்திட்டம் – பிரபா கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக…

மறைந்த பாப்பரசருக்கு கல்முனை பற்றிமாவில் பாரிய அஞ்சலி நிகழ்வு!

மறைந்த பாப்பரசருக்கு கல்முனை பற்றிமாவில் பாரிய அஞ்சலி நிகழ்வு! ஆசிரியர் மாணவர் சாரி சாரி யாக வந்து மலரஞ்சலி! ( வி.ரி. சகாதேவராஜா) மறைந்த பாப்பரசர் 1ம் பிரான்சிஸ்க்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய…

பாண்டிருப்பில் ‘சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்’

கல்முனை, பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் அமைக்கப்பட்டுள்ள, “சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்” வாராந்தம் ஞாயிறு பி.பகல் 03 மணி தொடக்கம் தியானம், யோகாசனம், வாசி யோகம், மூச்சு பயிற்சி, ஆன்மீக ரீதியான கலந்துரையாடல்கள், போன்ற ஆன்மீக ரீதியான…

சுமார் 700 போதை மாத்திரைகளுடன் மருதமுனையில் இளைஞர் கைது

பாறுக் ஷிஹான் போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை(22) இரவு அம்பாறை…

கல்முனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு!

கல்முனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு! கல்முனை ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் ஆலய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம் இன்று (18) சிறப்பாக நடை பெற்றது. கடந்த 11.05.2025 வெள்ளிக்கிழமை வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது இன்று…

கல்முனையில் புனித வெள்ளி சிலுவைப்பாதை 

கல்முனையில் புனித வெள்ளி சிலுவைப்பாதை புனித வெள்ளி சிலுவைப்பாதை நிகழ்வை யொட்டி கல்முனை திருஇருதயநாதர் ஆலயத்தில் பங்குதந்தை பேதுரு ஜீவராஜ் அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது… படங்கள் . வி.ரி. சகாதேவராஜா

பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வும். -பிரபா – பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய தினம்(13) ஒன்றியத்தின் காரியாலயத்தில் அதன் ஸ்தாபக தலைவர் திரு .…

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களை வெள்ளிக்கிழமை (11) மாநகர சபையில் சந்தித்து பிரதேச நலன்சார்ந்த…

கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேரோட்டம் – 11.04.2025

வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முக்கியமான கல்முனை மாநகர தேரோட்டம் இன்று (11 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி ஆரம்பமாகியது ஆலய மகோற்சவத்திருவிழா கடந்த (01) செவ்வாய்க்கிழமை…