நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதிநாளான இன்று தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம் பெற்றது.

பாண்டிருப்பு சமூத்திரத்தில் இடம் பெற்ற கந்தசுவாமியின் தீர்த்தோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.