பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026
பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026 என். செளவியதாசன் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை கிராமத்தில் இருந்து விரைவில் பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று பெரிய நீலாவணை…
