Category: உலக வலம்

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளதோடு, இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 0.1 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.…

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023 சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் இல்…

அங்கோர்வாட் கோவில் 8 வது உலக அதிசயமாக அறிவிப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக விளங்கும் அங்கோர்வாட் கோவில் , கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது.உலகின் எட்டாவது அதிசயமாக அங்கோர்வாட் கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின்…

பலஸ்தீனம் – போரும் தீர்வும் -சண் தவராஜா

பலஸ்தீனம் – போரும் தீர்வும்சுவிசிலிருந்து சண் தவராஜா காஸாவில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹு. உலகின் அநேக நாடுகளின் தலைவர்கள் உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும்…

கத்தாரில் இன்று மழை பெய்யும்!

கத்தார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, நாட்டில் இன்று நவம்பர் 2 மற்றும் வார இறுதி நாட்களில் மிதமான அல்லது கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது!

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன.இது…

உக்ரேன் ரஷ்ய போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த சவுதி முயற்சி!

ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் உக்ரேன் ரஷ;ய போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்த, மேற்கத்திய நாடுகளுக்கும், இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை…

அமெரிக்கா-சீனா இடையே விரைவில் பயங்கரமான போர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2025ம் ஆண்டு நிச்சயமாக அமெரிக்கா – சீனா இடையே பயங்கரமான போர் நடைபெறும் என அமெரிக்க விமானப் படை தளபதி ஒருவர் கூறி இருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை பகுதி என்று தெரிவித்து…