அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி நிதியத்திற்கு அன்பளிப்பு.
ஆறு வருட அரச சித்த வைத்திய பட்ட படிப்பை நிறைவு செய்து,இதுவரை அரசினால் எந்த அனுசரணையும் இன்றி மனவேதனையுடன் இருக்கும்,அரச வேலையை எதிர்பார்த்திருக்கும் சித்த மருத்துவ சங்கத்தினர், தன்னலம் பாராது நாட்டின் நன்மை கருதி,இன்று காலை (13) ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று…
