வாகரை – நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி
வாகரை, பனிச்சங்கேணியில் கருவப்பஞ்சோலை குளத்தில் நீராடச் சென்ற 2 சிறுமிகளும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பனிச்சங்கேணியைச் சேர்ந்த க.சானுஜன் வயது (12) க.டிக்ஷன் வயது (10) ஜெ.ருக்ஷானா வயது…
