பெரிய கல்லாற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
பெரியகல்லாறு முகத்துவாரத்துக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அடையாளம் காண தெரிந்தவர்கள் உடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். களுவாஞ்சிகுடி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
