ஆலையடிவேம்பு உதவி பிரதேசசெயலாளராக கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி பதவியேற்பு!
ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளராக பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி கடமையை பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் உட்பட பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



