Author: Kalmunainet Admin

யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் -இந்து குருமார் அமைப்பு

யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் – உலகெங்கும் சைவத்தை கொண்டுசென்ற இலங்கை யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் .இந்து குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி யாழ்பாணத்தில் சைவத்தை வளர்க்க மதுரையாதீனம் 291ஆவது மகாசந்நிதானம்…

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என அரச அச்சகம் தெரிவித்தது.09 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம்கையளிக்கப்பட்டுள்ளன என அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.மேலும் 13 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது உள்ளூராட்சி மன்றத்…

திருக்கோவிலில் களைகட்டிய மாற்றத்திற்கான மேதின ஊர்வலம்!

திருக்கோவிலில் களைகட்டிய மாற்றத்திற்கான மேதின ஊர்வலம் ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் மாற்றத்திற்கான மேதின ஊர்வலம் இன்று (1) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச சபையில் போட்டியிடும் சுயேட்சை குழு ஒன்றின் தலைவர்…

அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார  விபரங்கள் எடுத்துரைப்பு- பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழு சந்திப்பு

அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார விபரங்கள் எடுத்துரைப்பு. பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழுவிடம் விலாவாரியாக விளக்கினார் ! ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை…

மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.!

மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும்…

இன்று அதிகாலை  இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம் 

இன்று அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம்- கதிர்காமம் பாதயாத்திரை இன்று(01) வியாழக்கிழமை அதிகாலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிறது. வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும்…

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஈழத்தமிழர்கள் வெற்றி!

கனேடிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் ஏக காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதாநாதன் மற்றும் அனிதா…

கல்வியில் சனத்தொகை  பாதிப்பை செலுத்துகிறதா?

கல்வியில் சனத்தொகை பாதிப்பை செலுத்துகிறதா? உலகில் சனத்தொகை வளர்ச்சி அல்லது வீழ்ச்சி பல வகையான தாக்கங்களை நாடுகளில் ஏற்படுத்தி வருவதை அறிவோம். இலங்கையிலும் சனத்தொகை பல கோணங்களில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியிலும் அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ENT கிளினிக் மக்களின் வசதி கருதி இடமாற்றம்

28.04.2025 (திங்கட்கிழமை) முதல் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் காது, மூக்கு ,தொண்டை பிரிவு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் மக்கள் பாவனைக்காக இதனை திறந்து வைத்தார்.இந் நிகழ்வின் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து…