தாந்தாமலையில் இன்று நள்ளிரவில் தீமிதிப்பு! நாளை (9) காலை 6 மணிக்கு தீர்த்தோற்சவம் !!
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு வைபவம் இன்று (8) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நடைபெறவிருக்கிறது என ஆலயத் தலைவர் இ.தட்சணாமூர்த்தி…
