பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த டாக்டர் பரராஜசிங்கம் அவர்களின் ஏக புத்திரன் அவர்.

வரலாற்று நியமனம். நாளை பதவியேற்பு விழா.