பிரதான செய்திகள்

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன ...

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கை

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகளும் உதவிகளை வழங்க முன்வர ...

ஜனாதிபதி செயலகம் முன்பு நள்ளிரவில் பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் அதிகளவில் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் ...

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்!

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்! ஜனாதிபதி ரணிலை நேரில் தனது சந்தித்து ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார். இந்த ...

ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்!

ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்! ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதிக்கு இந்தியா அமெரிக்கா ...

பதவி விலகினார் தம்மிக்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன ...

எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனப் ...

கோட்டாபய ராஜபக்சவிற்கு எந்த வகையிலும் உதவவில்லை – இந்தியா மறுப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  இலங்கையிலிருந்து மாலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் செல்வதற்கு இந்தியா எந்த வகையிலும் வசதிகளை வழங்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ...

ரணில் மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்திற்கு பழி தீர்க்க கட்சியை பயன்படுத்தினார்களா? சுமந்திரனும் சாணக்கியனும் – நடந்தது என்ன?

ரணில் மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்திற்கு பழி தீர்க்க கட்சியை பயன்படுத்தினார்களா? சுமந்திரனும் சாணக்கியனும் - நடந்தது என்ன? -கேதீஸ்- மிகவும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்று ...

நாட்டுக்காக சேர்ந்து வேலை செய்வோம் வாருங்கள் – புதிய ஜனாதிபதி ரணில் – சம்பந்தன், மைத்திரி,சஜித்,டலஸ்,அனுரவுக்கு அழைப்பு!

நாட்டுக்காக சேர்ந்து வேலை செய்வோம் வாருங்கள் - புதிய ஜனாதிபதி ரணில் - சம்பந்தன், மைத்திரி,சஜித்,டலஸ்,அனுரவுக்கு அழைப்பு! எட்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று ...

எட்டாவது ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டார்.

எட்டாவது ஜனாதிபதியா ரணில் தெரிவு செய்யப்பட்டார். மக்கள் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று இருந்தது. மேலும் விபரங்களுக்கு ...

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நிறைவு!

வாக்கெடுப்பு நிறைவு - சற்று நேரத்தில் யார் புதிய ஜனாதிபதி என்பது தெரிய வரும்.இரகசிய வாக்கெடுப்பில் த. தே. மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரும் பங்குகொள்ளவில்லை ...