பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சாலகோபுரத்திற்கு தொழிலதிபர் பா.குமுதராஜ் 4 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பு!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் முன்முகப்பிற்கான சாலகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. ஆலய தலைவர் பா.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நிதியுதவில் 4…