செல்வபுரம் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பொலீஸ் முன்னாள் ஊழியர்கள் உதவி!பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்கேற்பு!
( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி, செல்வபுரம் கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உதவி செய்துள்ளனர். இதன் அங்குரார்ப்பணவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற…
