திருக்கோவிலில் சுயேட்சை சசிகுமாரின் இறுதி பிரசாரக் கூட்டத்தில் அலைகடல் எனத் திரண்ட ஜனசமுத்திரம்!
திருக்கோவிலில் சுயேட்சை சசிகுமாரின் இறுதி பிரசாரக் கூட்டத்தில் அலைகடல் எனத் திரண்ட ஜனசமுத்திரம்! ( திருக்கோவிலிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் இறுதி தேர்தல் பரப்புரைக்…