பேரிடரால் பாதிக்கப்பட்டு எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள்! பசறையில் இருந்து இகிமி.சுவாமி நீலமாதவானந்தா தகவல்
பேரிடரால் பாதிக்கப்பட்டு எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள்! பசறையில் இருந்து இகிமி.சுவாமி நீலமாதவானந்தா தகவல் ( வி.ரி.சகாதேவராஜா) பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட மலையகத்தின் பசறை ,லுணுகல மற்றும் பதுளைப் பகுதிகளில் உள்ள எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக…
