கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான வர்த்தக நிகழ்வு – மட்டக்களப்பில் சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது!
கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சி ), 2026 பெப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை, இலங்கையின் நம்பகரமானதும்…
