வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து அற்று துண்டிக்கப்பட்டிருந்த துரைவந்தியமேடு அனைத்து குடும்பங்களுக்குமான உலர் உணவுகள், குடி நீர் மற்றும் அரிசி என்பன கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பின் நிருவாகிகளால் கிராம சேவை உத்தியோகத்தரின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன நேற்று 01/12/2025 அன்று வழங்கி வைகப்பட்டது.






