இன்று (18.02.2026) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவாகவும் 22 கரட்…

சர்ச்சைக்குரிய  வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு

சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு (வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த…

கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் – 07.03.2025

கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷரா பதரநாட்டிய அரங்கேற்றம் – 07.03.2025 செல்வி மதுசூதனன் அக்ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 07.03.2026 ஆம் திகதி பி.ப 1.45 மணிக்கு கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவர் நிருத்திய ஷேத்ரா…

இலங்கைக்கு அவசர உதவிக்காக 200 மில்லியன் டொடலர்கள் – அரசின் செயற்பாட்டுக்கும் பாராட்டு

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகள், இலங்கைக்கு நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை…

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கான எழுத்து மூல ஆக்கங்கள்…

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு! (வி.ரி.சகாதேவராஜா) அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.…

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணத்தில்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிலையம் ஆரம்பிக்கப்பவுள்ளது

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீயின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு பல்கலைக்கழக…

கல்முனை மாநகர சபையில்வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

கல்முனை மாநகர சபையில்வாசிப்பு மாத பரிசளிப்பு விழா (அஸ்லம் எஸ். மெளலானா) கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள 04 பொது நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று திங்கட்கிழமை (16) கல்முனை…

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி காலமானார்

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி தனது 79 ஆவது வயதில் கொழும்பில் காலமானார். திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி (Chandradasa…

காத்திரமான கல்விப்பணி புரிந்தவர் அமரர் மு.பரஞ்சோதி.

காத்திரமான கல்விப்பணி புரிந்தவர் அமரர் மு.பரஞ்சோதி. செல்லையா பேரின்பராசா சைவத்தையும் தமிழையும் வாழவைப்பதற்காக அயராது உழைத்த காரைநகரைச் சேர்ந்த அருணாச்சலம் உபாத்தியாயர் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தோற்றம் பெறுவற்கு அடித்தளம் இட்டவர். இதனை பழைய புத்தகங்களிலும் இணையத்தளங்களிலும் காண…