இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது