ரணில், சஜித், அநுர மூவரையும் சம அளவில் பார்க்கின்றோம்.- மக்கள் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவெடுப்போம் – எம்.ஏ சுமந்திரன்
நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் எமக்கு மூவரும் ஒன்றுதான் அவர்கள் தேர்தலின் முன்னர் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எமது முடிவை அறிவிப்போம்பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும் சம அளவிலேயே பார்த்துச் செயற்படுவது…
