தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-கல்முனை நீதிவான் நீதிமன்று சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு
தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16)…
