சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா

சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜி) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணபிள்ளை பிரியதர்ஷன் சர்மாவிற்கு சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா இடம் பெற்றது. சிவாச்சாரியார்கள் முன்னிலையில்…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் தொடர்பாடல் புரிந்துணர்விற்கான பயிற்சி பட்டறை

தேவையான வளங்கள், சிறந்த நிபுணத்துவம், பிரிவுகளுக்கான உள்ளக கட்டமைப்புகள் என பல சிறப்பம்சங்களை கல்முனை ஆதார வைத்தியசாலை தன்னகத்தே கொண்டுள்ளது.எனினும் சில குறைபாடுகளை இனம்கண்ட இவ் வைத்தியசாலையின் இன்றைய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் வைத்தியசாலையின் சேவையாளர்களின் குறைகள்,…

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 16ஆம்…

மருதமுனையில் வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு – ஒருவர் கைது

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா வீதியில் வீட்டை உடைத்து 1,624,000 பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (17) பிற்பகல் மருதமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கவிஞர் அமரர் பொன்.சிவானந்தனின் ” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் ” நூல் வெளியீட்டு விழா 

கவிஞர் அமரர் பொன்.சிவானந்தனின் ” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் “ நூல் வெளியீட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) நாடறிந்த கவிஞர் காரைதீவைச் சேர்ந்த அமரர் பொன்.சிவானந்தன் தனது 82 ஆவது அகவையில் எழுதிய” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் ”…

முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா (Joseph Ponniah) ஆண்டகை காலமானார்

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா (Joseph Ponniah) ஆண்டகை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (19) திகதி தனது 74 வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார். ஜோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,…

பனை மரங்களை ஈடு வைத்து வங்கிக் கடன் பெறும் வாய்ப்பு

வங்கிக் கடனைப் பெற்றுக்கொள்ள தங்க நகைகள் மற்றும் நிலங்களை பொறுப்பு வைப்பது போன்று பனை மரங்களை பொறுப்பு வைத்து வங்கிக் கடனைப் பெறும் திட்டம் ஒன்றை இவ் வருட இறுதிக்குள் பனை அபிவிருத்திச்சபை அறிமுகப்படுத்த இருப்பதாக பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன்…

மின்கட்டண திருத்தம் தொடர்பில் பரிசீலனை

மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்தபரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மாற்றுப் பரிந்துரை தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. 9 மாகாணங்களையும் உள்ளடக்கி…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் .இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூறும் வகையில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கலும் கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கல்முனை…

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு!!

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு 15 அடி உயரமான உலகின் முதல் கருங்கற் சிலை இன்று மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி…