தங்கல்லையில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து: ஒருவர் பலிஇ 12 பேர் காயம்
கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில்…