விசு கணபதிப்பிள்ளையின் உதவும் பொற்கரங்களூடாக அம்பாரை மாவட்டம் கோமாரி கிராமத்தில் பெண் தலமைதாங்கும் 21 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டன.


கோமாரி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் வேண்டுகோளின் படி இவை இன்று (04) வழங்கிவைக்கப்பட்டன.


இந் நிகழ்வில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என். சௌவியதாசன் அவர்களோடு இணைந்து ஓய்வு நிலை உதவிக்கல்வி பணிப்பாளர் திரு கண வரதராஜன், கல்முனை நெற் செய்தியாளர் செல்வன் ஆர். ரிஷிவர்மன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.