இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு!
இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு! இலங்கை தமிழரசுக் கட்சி இம் முறை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , ஆலையடிவேம்பு,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய ஆறு உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று (20.03.2025) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட…
