ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

சிகாகோவில் பிறந்த முதல் அமெரிக்க பாப்பரசரான கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ்  பிரீவோஸ்ட், இரண்டு நாள் தேர்வு மாநாட்டிற்குப் பிறகு புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.