இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியால் ஆட்சி அமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரசபையானது..!
மட்டக்களப்பு மாநகரசபை முதல் இரண்டுவருட முதல்வராக தெரிவு செய்யப்பட 16, உறுப்பினர்கள் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவ்வும் இவ்வாறே பிரதி முதல்வர் பதவியும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
முதல் இரு வருடங்களுக்கு சிவம் பாக்கியநாதன்
அடுத்த இருவருடம் துரைசிங்கம் மதன், ஆகியோர் முதல்வர் பதவி பகிர்வு..
முதல் இருவருடம் டினேஷ்
அடுத்த இருவருடம் ரகுநாதன் பிரதிமுதல்வர் பகிர்வு..
-பா.அரியநேத்திரன்-
08/05/2025
